நேற்று 17.10.2016 நமது #இல்லத்திற்கு (http://manolaya.in) திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள்
நேற்று 17.10.2016 நமது #இல்லத்திற்கு (http://manolaya.in)
திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள் தன்னுடைய மனைவி திருமதி.
பெனிட்டா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதியம் சிறப்பு உணவு
வழங்கினார்கள். அவர்களுக்கும் மற்றும் அவருடைய நண்பர்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறோம்.
No comments:
Post a Comment